Friday, August 7, 2009

["செல்பேசி" வடிவில் துப்பாக்கி]

'செல்பேசி" வடிவத்திலும் அதன் அளவிலும் புதிய ரக துப்பாக்கிகள் உலகச் சந்தைக்கு வந்துள்ளன.

இந்தவகை துப்பாக்கி ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருப்பினும், தற்போதே உலக சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த துப்பாக்கி 0.22 மி.மீ வகை துப்பாக்கி ரவைகள் நான்கை கொண்டது. செல்பேசி வடிவில் அமைந்திருக்கும் துப்பாக்கியிலுள்ள தொலைபேசியில் ஒரு இலக்கத்தை அழுத்துவதன் மூலம் வெடித்து பாயும் துப்பாக்கி குண்டு துப்பாக்கியின் முன்பகுதியால் வெளியேறும் தன்மை கொண்டது. இந்த வகை துப்பாக்கிகள் பிரித்தானியாவின் சந்தைகளில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment